1 ஊடகம்
காலி சிறைச்சாலையில் விசேட சோதனை: மீட்கப்பட்ட 25 தொலைபேசிகள்
காலி சிறைச்சாலையில் கைதிகளின் தங்குமிடங்களை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண் மற்றும் பெண் கைதிகள் தங்கியிருக்கும் அறைக்க
