யாழ். சொகுசு விடுதி ஒன்றில் நடந்த மோசடி - எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் சொகுசு விடுதி ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த குற்றச்சாட்டில், விடுதி உரிமையாளருக்கு 90 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில்
