இலஞ்ச குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ஷ கைது!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜரான அவர், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன், அகன்ற உடலைக் கொண
