1 ஊடகம்
ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவன தலைவருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company - CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு