நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ. பலத்த மழை
- கடும் காற்று; மீனவர்களுக்கும் எச்சரிக்கை இன்றையதினம் (13) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமத்திய, மத்திய, சப்
