AI 171 விபத்தை நினைவூட்டிய தொழில்நுட்ப கோளாறு: ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டது!
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ரக விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ரக விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட
இதனை விமானி கவனித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். விமானியின் முறைப்பாட்டை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அந்த விமானம் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் உடன் இணைந்து முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஏர் இந்தியா பேச்சாளர் ஒருவரை இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.