1 ஊடகம்
அமெரிக்காவுக்கு எதிரான சாத்தியமான போருக்கு தயாராகும் ஈரானிய பெண்கள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சாத்தியமான தரைவழித் தாக்குதலை எதிர்கொள்வதற்காக ஈரான் தனது நாட்டுப் பெண்களுக்கு தீவிர இராணுவப் பயிற்சிகளை வழங்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்நாட்டைப் பாதுக
