1 ஊடகம்
அனர்த்தத்திற்குப் பின்னரான மீள்நிலையாக்கத்திற்கான "Build Back Better" வழிகாட்டி மீளாய்வுப் பட்டறை
"Build Back Better (BBB) வழிகாட்டி" வரைவை மீளாய்வு செய்வதற்கான பணிமனை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வுபெற்ற) தலைமையில் இன்று (அக்டோபர் 02 ஆம் திகதி) அனர்த்த முகாமைத்துவ நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
