நிறைவு பெற்றது மகிந்தானந்தவுக்கு எதிரான மற்றுமொரு விசாரணை! குற்றப்பத்திரிகை தாக்கல்
நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரக் கப்பலை இறக்குமதி செய்வதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் கடன் கடிதங்களை (LC) திறந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்த
