தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 தொடர்பில் சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்கவும் – அரசாங்க நிதி பற்றிய குழு அதிகாரிகளுக்குப் பரிந்துரை
• தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனர்த்த நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குழு அவதானம்• அனர்த்த முகாமைத்துவ காப்புறுதி குறித்தும் குழு கவனம் செலுத்தியது• பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் (PDMO) திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அவதானம்
