உலக கிண்ண அட்டவணை எப்போது வௌியாகிறது தெரியுமா?
ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆபிரிக்க நாடுகளான தென்ஆபிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆபிரிக்க நாடுகளான தென்ஆபிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
நடத்தும் 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆபிரிக்க நாடுகளான தென்ஆபிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை எதிர்வரும் 1-ம் திகதி (அக்டோபர்) ஐசிசி வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் அடுத்து ரவுண்ட் 3 என்று அழைக்கப்படும் சூப்பர் 7 சுற்று நடைபெறும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.