1 ஊடகம்
சிறுவர்களின் சவால்களுக்கு பொறுப்புடையோரின் தலையீடு அவசியம்
பாதுகாப்பான எதிர்காலத்திற்காகப் படைப்பாற்றல் மிக்கதொரு சிறுவர் தலைமுறையை உருவாக்க வேண்டுமானால், இத்தருணத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்குப் பொறுப்புடைமையுடையவர்களின் தலையீடு நிச்சயமாக இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்
