அநுரவை பெரும் அவஸ்தைக்கு உள்ளாக்கும் யூடியூப் ஊடகவியலாளர்கள் : மனோ கணேசன் எச்சரிக்கை
அரசாங்கத்துக்கு ஆதரவாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு தமிழ் மொழியில் பொதுவெளியில் பதிவிடும் சில எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள், நாட்டில் வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்த முயலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பெரும் அவஸ்தைக்
