புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பழைய மீறல்கள் தொடரும் அபாயம்: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அழுத்தம்
இலங்கையின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, 2026 செப்டெம்பரில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்" தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தனது ஆரம்பக்கட்ட விரிவான
