கனடாவில் ஆரம்பமான உலகத் தமிழ் ஆய்வு மாநாடு
ஹஸ்பர் ஏ.எச் கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட 'அனைத்துலக தமிழர் பேரவை' நடத்தும் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கனடாவின் டொராண்டோ ஸ்கார்ப்ரோ நகரில் உள்ள சென்டானியல் கல்லூரியின் ஈவென்ட் சென்டரில் தமிழர்களின் பாரம்பரிய பறை இசை முழங்க நேற்று (15) காலை உத்தியோகபூர்
