காங்கிரீட் கட்டிடங்களை அமைப்பதன் மூலம் மாத்திரம் மக்களின் வாழ்க்கையை அழகாக மாற்ற இயலாது என்றும், நகரமானது அங்கு வாழும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பும் உரிமையும் கொண்ட இடமாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முதற்கட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படும் மாத்தறை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, பதுளை, யாழ்ப்பாணம், சிலாபம், ஹட்டன், தலாவ மற்றும் எஹெலியகொட ஆகிய நகரங்களின் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளிடம் அத்திட்ட வரைவு வழங்கப்பட்டது. நமது நாட்டின் நகரங்கள் சரியான முறையில் விரிவாக்கமடையவில்லை; மிகவும் ஒழுங்கற்ற முறையிலேயே விரிவாக்கமடைந்திருக்கின்றன.
News.lk இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- பிமல் ரத்நாயக்கவினால்
- Harini Amarasuriya
- எரங்க குணசேகர
இடங்கள்- கொழும்பு மாவட்டத்தின்
- Batticaloa
- Sri Lanka
- எஹெலியகொட
- Vavuniya
- Badulla
- Colombo
- சிலாபம்
திறவுச்சொற்கள்- அனைவருக்கும்
- பாதுகாப்பும்
- சுதந்திரமான
- விலங்குகள்
- உரிமையும்
- மனிதர்கள்
- வாழ்கின்ற
- அதில்
- இடமாக
- நகரம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.