போரை நிறுத்துவதற்காக, ரஷ்யா மீது விரிவான பொருளாதாரத் தடைச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்து!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், யுக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், யுக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதி

ரஷ்யாவின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிபொருட்களைக் கொள்முதல் செய்யும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், மொஸ்கோ மீதான தடைகளைத் தவிர்க்க உதவும் ஏனைய நாடுகளுக்கும் எதிராக 100 சதவீதம் வரை வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
3 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன