இன்று தேரேறி அருள் பாலிக்கும் வல்லிபுர ஆழ்வார்!
சைவ சித்தாந்த தத்துவத்தின்படி சிவன் பரம்பொருளாக இருந்த போதிலும் காத்தல் தொழிலைச் செய்பவர் நாராயணமூர்த்தி ஆவார். யாழ்ப்பாணக் குடா நாட்டின் நான்கு திக்குகளிலும் நான்கு விஷ்ணு ஆலயங்கள் மிகப் பழமையான காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கிழக்கே வல்லிப