அதிபர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, நாடு முழுவதும் பாடசாலைகளில் 4,000-க்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவ
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, நாடு முழுவதும் பாடசாலைகளில் 4,000-க்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவ
குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, கூடிய விரைவில் பரீட்சையை நடத்தி உரிய நியமனங்களை வழங்கத் தேர்வுகள் திணைக்களம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தகுதியானவர்களைத் தாமதமின்றி உடனடியாகத் தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.