இலங்கையில் பல தசாப்தங்களாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் காயங்களும் விபத்துகளுமே – விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க!
இலங்கையில் பல தசாப்தங்களாக மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கான பிரதான காரணம் காயங்கள் மற்றும் விபத்துகளுக்கு உள்ளாவதேயாகும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் மாவட்ட பொது
