1 ஊடகம்
ஈஸ்டர் தினத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்..! சபையில் வெடித்த சர்ச்சை
'உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. பிரதான சூத்திரதாரி மற்றும் இதன் உண்மை நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும்'' என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ந
