மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிட்டுள்ளது.
இன்று (15.09.2026) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த
இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மதுகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகளும் எச்சரிக்கை வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால்2
- சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும்
இடங்கள்- களுத்துறை மாவட்டத்தில்
- பாலிந்தநுவர
- புலத்சிங்கள
- வலல்லாவிட்ட
- Kalutara
- இங்கிரிய
- தொடங்கொட
- Colombo
திறவுச்சொற்கள்- எச்சரிக்கை2
- nbro2
- வெளியிடப்பட்டுள்ள
- நிலச்சரிவுக்கான
- மாவட்டங்களுக்கு
- வெளியிட்டுள்ளது
- தென்படுவதாக
- அறிகுறிகள்
- குறித்து
- விஞ்ஞானி
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு