1 ஊடகம்
கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, மொரட்டுமுல்ல காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இன்று (30.08.2026)
