1 ஊடகம்
‘SheTrades இலங்கை மையம்’ தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகள் மூலமான ஏற்றுமதி கையேடுகள் அறிமுகம்
ஐக்கிய இராச்சிய சந்தைக்கான சிறு, நடுத்தர அளவிலான ஏற்றுமதி வணிகங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்துவதற்காக, 'SheTrades இலங்கை மையம்' தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகள் மூலமான ஏற்றுமதி கையேடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
