டொராண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 34 பேர் கைது
டொராண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 34 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிரேட்டர் டொராண்டோ பகுதியெங்கும் துப்பாக்கிக
டொராண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 34 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிரேட்டர் டொராண்டோ பகுதியெங்கும் துப்பாக்கிக
இந்த நடவடிக்கை Project Hydrogen எனப்படும் விசாரணையின் ஒரு பகுதி எனவும், இதில் 139 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் டர்ஹாம் பிராந்திய காவல்துறை சார்ஜெண்ட் பிராட் கார்னர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.