கேள்விகளிலிருந்து தப்பி ஓடுபவர்களே பலவீனமானவர்கள் – காணாமல்போயிருந்த ஞானசார தேரர் கூறுகிறார்!
கேள்விகளிலிருந்து தப்பி ஓடுபவர்களே பலவீனமானவர்கள் என கடந்த சில நாட்களாக எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தான் சட்டத்திற்கு மதிப்பளிப்பதாகவும், தான் காணாமல் போயுள்
