1 ஊடகம்
இறைவனை எல்லோரும் கண்டடைய முடியும்
மனுக்குலத்தின் பல்வேறு தேடல்களில் முக்கியமானதும், முதன்மையானதுமாய் இருக்க வேண்டியது இறைவனைத் தேடுவதாகும். அதனால்தான் 'இரையைத் தேடும்முன் இறையைத் தேடு' என்றான் தமிழன். இந்த இறைவனை எங்கே தேடுவது? எப்படி தேடுவது? எப்போது தேடுவது? யார் தேடுவது? என்று பல