அணி தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் நீக்கம்?
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வௌியாகியுள்ளது.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வௌியாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றிருந்தாலும், அணி தலைவராக சூர்யகுமாரின் தனிப்பட்ட துடுப்பாட்டம் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 35 வயதான சூர்யகுமார், அந்த உலகக் கிண்ண தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் மட்டுமே அரைசதம் கடந்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.