குற்றத்தடுப்புப் பிரிவு அதிரடி : யாழில் 2 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் பறிமுதல்
நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான 7 வாகனங்கள் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்க
