1 ஊடகம்
தலதா மாளிகை மீது மக்கள் விடுதலை முன்னணி குண்டு தாக்குதல் நடத்தவில்லை
விடுதலைப் புலிகளைப் போன்று மக்கள் விடுதலை முன்னணி தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை என்றும், இது தொடர்பாக முன்னாள் தியவதன நிலமே நிரஞ்சன் விஜேரத்ன உண்மைக்கு புறம்பான கூற்றுகளைக் கூறி வருவதாகவும் மல்வத்தை பீடத்தின் பீடாதிபதி திப்பட்டுவ