பெசெஷ்கியானின் குழுவினருக்கு விசா மறுத்த அமெரிக்கா! ஐ.நா. கூட்டத்தொடரில் புதிய சர்ச்சை
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இந்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றுள்ள சிலருக்கு, அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறி
