1 ஊடகம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த வல்லிபுர ஆழ்வார்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெரும் திருவிழாவின் தேர்த்திருவிழா இன்றாகும். கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவத் திருவிழாவின் 15ம் நாளான தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்கள
