சுற்றுலா விடுதியில் தீ விபத்து - 23 பேர் பலி : சமையலறை ஊழியர்கள் அதிகளவில் உயிரிழப்பு
இந்தியா - கோவா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 23 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின்
இந்தியா - கோவா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 23 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின்
இந்தியா - கோவா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 23 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலின் போது தீக்காயங்களுக்கு உள்ளாகி பலர் உயிரிழந்தாலும், சிலர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், தீப்பரவலில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.