1 ஊடகம்
"விஞ்ஞானம் மற்றும் கலையின் சந்திப்பு"- காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை நடைபெறும், இதில் இசை வாத்தியங்களின் விஞ்ஞான பின்னணி, விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட அற்புதமான மாயாஜால நிகழ்ச்சி, இசை மற்றும் இயற்கையின் தொழில்நுட்ப தொடர்பு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மாற்றங்கள் மற்றும் சேமிப்புத் தொழில்நுட்பம் தொடர்பான செயன்முறைப் பயிற்சிப் பட்டறை,அறிவியல் தகவல்தொடர்புக்கான பயிற்சிப் பட்டறை ஆகியவை நடைபெறும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.