பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறுந்துவத்தை காவல் நிலையப் பொறுப்பதிகாரி கொழ
மேலும், மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும், விகாரமகாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலையைச் சூழவுள்ள பகுதியிலும் தொடர்ச்சியாகத் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1)ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நபர்கள்- உலப்பனே சுமங்கல
- பலாங்கொடை கஸ்ஸப
- கலகொடஅத்தே
நிறுவனங்கள்- பிரதம நீதவான் நீதிமன்றத்தில்
- கொழ பொதுபல சேனா அமைப்பின்
இடங்கள்- எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை
- விகார மகாதேவி பூங்காவில்
- விகாரமகாதேவி பூங்காவில்
- லிப்டன் சுற்றுவட்டம்
- சொய்சா சுற்றுவட்டம்
- கன்னங்கர மாவத்தை
- தர்மபால மாவத்தை
- கிரீன் பாத்
திறவுச்சொற்கள்- போராட்டத்தில்
- துறவிகளுக்கு
- பிறப்பித்த
- ஈடுபட்ட
- உத்தரவு
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.