பனிச்சிறுத்தையுடன் செல்ஃபி எடுக்க முயற்சி - இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி!
வடக்கு சீனாவில் வனவிலங்கு ஒன்றிற்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், பனிச்சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி பட
வடக்கு சீனாவில் வனவிலங்கு ஒன்றிற்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், பனிச்சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி பட
வடக்கு சீனாவின் ஃபுன்யூன் கவுண்டியில் (Fuyun County) அமைந்துள்ள புகழ்பெற்ற கெகெதுவோஹாய் யுனெஸ்கோ உலக புவியியல் பூங்காவின் (Keketuohai UNESCO Global Geopark) தலட் கிராமப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் அழகில் கவரப்பட்டு, ஆபத்தை உணராமல் அதனுடன் மிகவும் நெருக்கமாகச் சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.