1 ஊடகம்
மனித – யானை சகவாழ்வை உறுதிப்படுத்த அறிவியல் பூர்வமான நடவடிக்கை ஆரம்பம்
நீண்டகாலமாக நாட்டில் நிலவிவரும் யானை - மனித மோதலுக்குப் பலனளிக்கும் அறிவியல் மற்றும் நடைமுறை ரீதியான தீர்வுகளை வழங்கும் நோக்கில், வனவிலங்கு கள அதிகாரிகளின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் பிரதி அ