1 ஊடகம்
கொழும்பில் மோட்டார் சைக்கிள் தொடருந்து மீது மோதி கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி
வெல்லவ, ஹதிரவலான தொடருந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வெல்லவ
