சாரணர் இயக்கத்தை முன்பள்ளி மட்டத்திற்கும் விரிவுபடுத்த அரசாங்கம் ஆதரவு
முன்பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே பிள்ளைகளின் ஆளுமை மற்றும் தனித்திறன்களை வளர்ப்பது மிகவும் முக்கியமானது என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு சாரணர் தலைமையக கேட்போர் கூடத்தில் கடந்த 29ஆம் தி