இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் - முகேஷ் அம்பானியின் நிலை
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 350 ஐக் கடந்துவிட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி மற்றும் அவ
