காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு - வெளியானது விபரம்!
காலி சிறைச்சாலை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சிறைச்சாரலை இருந்த இரண
காலி சிறைச்சாலை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சிறைச்சாரலை இருந்த இரண
காலி சிறைச்சாலை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறைச்சாரலை இருந்த இரண்டு கைதிகள் தப்பிச் செல்ல முயன்றபோது, சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகளின் முயற்சியை முறியடிக்கும் நோக்கிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.