ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள்
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அந்தத் தாக்குதல்களுக்கும் அப்போதைய ராஜபக்ச குடும்ப அரசியல் எழுச்சிக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீண்ட
