1 ஊடகம்
பஸ் நிலையகழிப்பறையில் சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது
கேகாலை கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிப்பறை நீர்த் தொட்டியில் பிரசவித்த சிசுவைக் கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (01.09.2026) நண்பகல் 12 மணியளவில் ப
