1 ஊடகம்
ஆண்டின் இளையோருக்கான தொலைக்காட்சி விருதை வென்றது டிவி தெரண
New Generation Sri Lanka Youth Top 40 Awards - 2026' விருது விழாவில் ஆண்டின் இளையோர் தொலைக்காட்சி அலைவரிசையாக (Youth TV Channel of the Year) 'டிவி தெரண' (TV Derana) விருதை வென்றுள்ளது. இந்த விருது விழா கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.