1 ஊடகம்
திட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மஹியங்கனையில் 41 புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
திட்வா அனர்த்தச் சூழ்நிலையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் திட்டத்தின்கீழ், மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவின் மெதயாய கிராம அலுவலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகள் தற்போது விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பல வீடுகளின் நிர்மாணப் பணிகள் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளன.
