1 ஊடகம்
'ஊடகத் துறையில் சிறந்த AI தீர்வு' அத தெரணவுக்கு விருது
தேசிய செயற்கை நுண்ணறிவு விருதுகள் 2026 (National AI Awards 2026) நிகழ்வில் "ஊடகத் துறையில் சிறந்த AI தீர்வு" (Best AI Solution in Media) என்ற பிரிவின் கீழ் adaderana.lk வெண்கல விருதை வென்றுள்ளது.
