1 ஊடகம்
சவால்களுக்கு மத்தியிலும் சட்டமா அதிபர் திணைக்களம் 2025இல் 5,400 வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது!
சட்டமா அதிபர் திணைக்களத்தில் கணிசமான அளவு மனிதவளப் பற்றாக்குறை நிலவிய போதிலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் 5,245 வழக்குக் கோப்புகளின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த செயல்திறன் அறிக்கையில்
