முல்லைத்தீவில் வனவளத்திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகள் : ரவிகரன் எம்.பியின் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58ஹெக்டயர் காணிகள், மக்களிடமிருந்து ஆவணங்கள் கோரப்படாமல் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்
