1 ஊடகம்
தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு, 10 இயந்திர மீன்பிடிப் படகுகள்
தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு, 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
