1 ஊடகம்
அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ள பிரித்தானிய - இந்திய தொழிலதிபர்
அங்கீகரிக்கப்படாத புற்றுநோய் மருந்துகளை வழங்கி, அமெரிக்காவின் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களிடமிருந்து பல மில்லியன் டொலர்களை மோசடியாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பிரித்தானிய - இந்திய தொழிலதிபர் ஒருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்ட
